Kogilavani / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சபரகமுவ மாகாணத்தில் 153 பாடசாலைகளில் கூட்டுறவு சங்கங்களை அமைக்க சபரகமுவ மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேற்படி கூட்டுறவு சங்கங்கள் மாகாண கூட்டுறவு அமைச்சுடன் இணைந்து அமைக்கப்படும் என்று மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணத்தில் 500 இற்க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி கற்கும் பாடசாலைகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
29 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
58 minute ago