2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

மத்திய மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் 17இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 17ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது சம்பந்தமான சுற்றுநிரூபம் இன்று வியாழக்கிழமை  வெளியிடவுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் விஜேசிறி ஹேரத் தெரிவித்தார்.

மத்திய மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால்  மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு வரும்போது ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு  இவ்வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கியதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--