2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எப்.எம். தாஹிர்)

வெலிமடை, ஊவ பரணகம பிரதேசத்தில் இன்று காலை 5.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் பிரதேசத்தில் தொடர்ந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார் என ஆரம்ப விசாரணைகள் தெரிய வருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.  ஊவ பரணகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசன்த்த ரத்நாயக தலைமையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இன்று குறித்த சந்தேக நபர் வெலிமடை நீதவான் நீதிமன்றில்  ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக ஊவ பரணகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசன்த்த ரத்நாயக தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--