Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
பேராதனை பூங்காவில் அமைந்துள்ள ஓக்கிட் இல்லத்தில் நூற்றுக்கணக்கான ஓக்கிட் பூக்கள் பூத்துள்ளதன் காரணமாக பூங்கா புதுப்பொளிவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதனை பூங்காவிலுள்ள ஓக்கிட் இல்லம் பல வருடங்களுக்கு ஒரு முறையே இவ்வாரு பூத்துக்குலுங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.




26 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
47 minute ago
58 minute ago
1 hours ago