Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
இவ்வருடத்திற்கான ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.
மலையகத்தில் இந்தப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிள்ளைகளை பரீட்சை மண்டபங்களுக்கு அழைத்து வருவதில் பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் செலுத்தியதை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.
3 hours ago
20 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
20 Feb 2026