2025 ஜூலை 09, புதன்கிழமை

உல்லாசப் பயணிகள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

நோன்புப் பெருநாள் முடிவடைந்தவுடன் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம்கள் உல்லாசப் பயணங்கள் செல்வதை தற்போது பரவலாக காணக்கூடியதாக உள்ளது.

பேராதனைப் பூங்கா கடந்த இரு தினங்களாக உல்லாசப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது.

நோன்புப் பெருநாள் முடிவடைந்தவுடன் நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் குறிப்பாக வட கிழக்கு பிரதேசங்களிலிருந்து  பெருமளவில் தென் பிரதேசத்துக்கு தமது பிள்ளைகளுடன் உல்லாசமாக முஸ்லிம்கள் வருவதை காணக்கூடியதாக உள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .