Super User / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
கம்பளை நகரில் லனம்புல மற்றும் பொல்கும்பர பகுதிகளை இன்று சனிக்கிழமை கம்பளை பொலிஸார் சுற்றி வளைத்து சோதனைக்குட்படுத்தினர். போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிப்பதே இதன் நோக்கமாகும்.
கம்பளை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் பெர்னாண்டோ தலைமையில் இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இத்தேடுதல் நடவடிக்கையில் நடவடிக்கையில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையின் போது எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களும் மீட்கப்பட்டன.
.jpg)
.jpg)
8 minute ago
15 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
32 minute ago