2025 ஜூலை 05, சனிக்கிழமை

கண்டியில் மலர் கண்காட்சி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாண விவசாய அமைச்சின் அனுசரணையுடன் மத்திய மாகாண விவசாய பொருட் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மலர் மற்றும் செடிகள் கண்காட்சி நேற்றுறு காலை கண்டி சிட்டி சென்டர் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியை பார்ப்பதற்கு பெருந்திரலான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இலங்கையில் மிக அறிதாக கிடைக்கும் மலர் வகைகள் செடி வகைகள் ஆகியவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .