Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பொகவந்தலாவை சென்மேரிஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை மறுதினம் 26ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம் பெறவுள்ளது. இதனால் இந்தப் பொதுக் கூட்டத்தில் அனைத்துப் பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
13 minute ago
18 minute ago