Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மஹியாவ கலைமகள் தமிழ் வித்தியாலய சிறுவர் மேம்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சிறுவர் கலைவிழா நேற்று மாலை வித்தியாலய மண்டபத்தில் நடை பெற்றது.
கண்டி புதிய மேயர் ராஜா புஷ்பகுமார நகரசபை உறுப்பினர் எஸ்.சிவஞானம் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டதுடன், சிறுவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் பலவும் இங்கு இடம்பெற்றன.
இங்கு உரையாற்றிய கண்டி மேயர் ராஜா புஷ்பகுமார, எந்தவொரு சமூகமும் முன்னேறுவதற்கு கல்வியே அவசியம் என்றும் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வளங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
5 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
34 minute ago