2020 நவம்பர் 28, சனிக்கிழமை

அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினராக ஜெகநாதன் சத்தியப்பிரமாணம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் செல்லையா ஜெகநாதன் அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினராக இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் இன்று தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேசசபைத் தலைவர் முன்னிலையிலேயே செல்லையா ஜெகநாதன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .