Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
'மலையக மக்களின் வாழ்வும் பண்பாடும்' என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி ஒன்று நாளை 28ஆம் திகதியும் நாளை மறுதினம் 29ஆம் திகதியும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரை பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற்கல்லூரியில் இடம் பெறவுள்ளது.
இந்தக்கல்லூரியின் ஆசிரியர் பயிலுநர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக்கண்காட்சியைக் கண்டு பயன்பெறுமாறு பத்தனை ஸ்ரீபாத கல்வியியற்கல்லூரியின் நிருவாகம் ஆர்வமிக்கவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026