2020 நவம்பர் 28, சனிக்கிழமை

பஸ் சாரதிக்கு விளக்கமறியல்

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி கட்டுகஸ்தோட்டையில் நேற்று இடம் பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சிறுமி  தொடர்பில் கைது செய்யப்பட்ட பஸ் வண்டியின் சாரதியை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கனாயக்கா இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

ஹஷினி தரூஷிகா என்ற சிறுமியே விபத்தில் உயிரிழந்தவராவர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--