2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்தவர்கள் தற்போது தமது தொழிலிடங்களுக்குச் செல்வதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

எனினும், ஹட்டன் பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து கண்டி கொழும்புக்கான பஸ்சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால் பயணிகள் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--