2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சப்ரகமுவா மாகாணத்தின் தேசிய மர நடுகை விழா

Menaka Mookandi   / 2010 நவம்பர் 12 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ராவின்)

சப்ரகமுவா மாகாணத்தின் தேசிய மர நடுகை விழா எதிர்வரும் 15ஆம் திகதி காலை 10.07 மணிக்கு இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள சப்பிரகமுவா மாகாண கட்டிடத் தொகுதி முன்றலில் நடைபெறவுள்ளது.

அன்றைய நிகழ்வில் மாகாண ஆளுநர் ஜே.எம்.லொக்குபண்டார பிரதம அதிதியாகவும் மாகாண முதலமைச்சர் மகீபால ஹேரத் விசேட அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்ட தேசிய மர நடுகை விழா நிகழ்வு அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் இரத்தினபுரி, பொம்பேகலை வன பாதுகாப்பு திணைக்கள வளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--