2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததில் நால்வர் காயம்

Kogilavani   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

புத்தலயிலிருந்து பதுளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை வெள்ளவாய டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸொன்று  இன்று காலை 10 மணியளவில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் அதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .