2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

அம்பகமுவவில் வன விலங்குகளால் தொல்லை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

அம்பகமுவ பிரதேசத்திலுள்ள கிராமப்பகுதிகளில் குரங்குகள், காட்டுப் பன்றிகளின் தொல்லைகள் காரணமாக விவசாயப் பயிர்ச் செய்கைகள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அறுவடைக்கு தயாராக உள்ள காய்கறிகள், கிழங்கு வகைகள் என்பனவற்றை இந்த விலங்குகள் சேதப்படுத்தி வருவதாகவும் இதனால் தாம் பொருளாதார ரீதியாக பாதிப்புக் உள்ளாகியுள்ளதாகவும் விவிசாயிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--