2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்கள் கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையின் வருட இறுதி கலை நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பலர் கௌரவிக்கப்பட்டனர்.


கல்லூரியின் பிரதி அதிபர் ஜே.பவுஸூர் றஹ்மான் தலைமையில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற இவ்வைபவத்தில், அதிபர் திருமதி ஏ.எஸ்.யூ. ஹிதாயா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பரிசில்கனை வழங்கினார். இதன்போது, ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .