2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பாலர் பாடசாலையில் கலைவிழா

Kogilavani   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி  கட்டுகஸ்தோட்டை கிட்டீஸ் வர்ல்ட் பாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நேற்று காலை கட்டுக்ஸதோட்டை வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம் அதிதியாக மத்திய  மாகாணசபை உறுப்பினர் அனுர பிரனான்து கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--