Super User / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சீ.எம்.ரிஃபாத்)
கஞ்சா போதைப்பொருளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "மதன மோதக்க" என்ற லேகியம் வகைகளை மாத்தளை பொலிஸார் நேற்றிரவு மீட்டுள்ளனர்.
இதன்போது அவற்றை தயாரித்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மாத்தளை நகரில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிற்குளிலிருந்தே இவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் ஆறு இலட்சத்து 72 ஆயிரம் மில்லிகிராம் நிறையுடைய "மதன மோதக்க" லேகியங்களை இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025