Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
உடுநுவர தொகுதியில் அமில்மீகமனயில் இருந்து தவுலகல ஊடாக பெனிதெனிய வரை செல்லும் 11 கிலோ மீற்றர் தூரமான பாதைக்கு காபட் இட்டு நவீனமயப்படுத்தும் வேலைகள் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க மற்றும் பிரதியமைச்சர் நிர்மல் கொத்தலாவல உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
4 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago