2025 ஜூலை 09, புதன்கிழமை

அம்பகமுவ பிரதேச சபை தேர்தலில் எம்.இரவீந்திரன் ஐ.தே.க போட்டி

Super User   / 2011 ஜனவரி 08 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவருமான எம்.இரவீந்திரன் இம்முறை ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அம்பகமுவ பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச சபையின் தலைவராக தான் இருந்த போது அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சபையின் நிதியொதுக்கீட்டின் மூலமாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்ததாகவும் தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பீடம் இம்முறை அம்பகமுவ பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு சந்தர்ப்பம்  வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .