Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சிறிய லொறியொன்றில் 14 ஆடுகளை கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.
மிருகவதை சட்டத்தின் கீழ் இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிகவும் சிறிய லொறியொன்றில்; இவ் ஆடுகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவை துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை கண்டி பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
18 minute ago
33 minute ago