Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மஹாவலி கங்கையில் குளிப்பதற்காகச் சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் இவர்கள் பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை பாயின்கமுவ பிரதேசத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளதாகவும் மாலையாகியும் இவர்கள் திரும்பி வரவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.
பிரதேசவாசிகளின் உதவியுடன் இவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago