Super User / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம். தாஹிர்)
எல்ல, இராவனெல்ல பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 3 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து விசாரித்த பொலிஸார் அவருடன் சம்பந்தப்பட்ட இன்னுமொருவரை தனமல்வில பிரதேசத்தில் வைத்து 4 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.
தனமல்விலயிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த பஸ் வண்டியிலே கஞ்சா பொருட்கள் கடத்தபட்டு கொண்டிருந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026