Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சப்ரகமுவ பல்கலைகழக மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதால் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
தியதலாவையை சேர்ந்த தனுக உதயங்க என்ற பல்கலைகழக மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதார்.
பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் மேல்பகுதியில் தொலைபேசி அழைப்பொன்றை எடுப்பதற்காக சென்ற வேளையிலேயே குறித்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக சமனலவௌ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .