2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

திடீர் சுற்றிவளைப்பின் போது போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் ஆறு பேர் கைது

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை, உனம்புவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர்   சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் விற்பனை  மற்றும் போதைப்பொருள் பாவனை என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--