Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன வர்த்தக சேவை நடாத்திய பாடசாலை பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எம். ஏ. நுஸ்கி அஹமட் புனித மக்காவில் உம்றா கடமையை நிறைவேற்றும் வாய்;ப்பை பெற்றுள்ளார்.
இவர் எதிர்வரும் 20 ஆம் திகதி மக்காவுக்கு பயணமாகவுள்ளார்.
இவருக்கான விமான பயணச்சீட்டு மற்றும் ஆவணங்கள் அண்மையில் கல்லூரி அதிபர் சி.எம்.எஸ் மஹ்பூப் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மாணவனின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டன.
25 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
1 hours ago