2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

கண்டி மாநகர சபை நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 ஜூன் 22 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.. ரிஃபாத்)

கண்டி மாநகர சபையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல்களுக்கு எதிராக இன்று புதன்கிழமை கண்டி மாநகரச சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான திலின தென்னகோன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 300 பேர் இதில் கலந்துகொண்டடனர்.

உலக மரபுரிமை நகரமான கண்டி மாநகர சபையின் ஊழலை ஒழி,  கண்டி நகரின் கழிவு நீர்த்திட்டம் என்னவாயிற்று? குடிநீர் களவை கண்டுபிடி முதலான வாசகங்கள் சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .