Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஜூன் 24 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோர்வூட் அயரபி தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப்ப்பிரிவு வகுப்பறை கட்டிடங்களுக்குள் ஒருவகையான தெள்ளுப்பூச்சி பரவியதைத்தொடர்ந்து இந்தப்பாடசாலையின் தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையிலான வகுப்புக்ககளைக் கொண்ட ஆரம்பப்பிரிவு இன்று தற்காலிகமாக மூடப்பட்டது.
பூச்சிகள் பரவியுள்ள வகுப்பறை கட்டிடச்சூழலில் பிரதேச பொதுசுகாதார கிருமிநாசினி தெளிப்பதற்காகவே இவ்வாறு ஆரம்பப்பிரிவு மூடப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார். இந்தப்பாடசாலையில் கடந்த காலங்களிலும் தெள்ளுப்பூச்சிகள் பரவியமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
IBNU ABOO Sunday, 26 June 2011 03:34 AM
தெள்ளு பூச்சி பரவாத மற்ற பாடசாலை மாணவர்கள் அவர்களுக்கு மட்டும் ஏன் தெள்ளு பூச்சி என்ற பொறாமையில் பாடசாலைக்கு கடுப்புடன் போய்க்கொண்டிருக்கிறார்களாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago