2021 மே 18, செவ்வாய்க்கிழமை

நுவரெலியா 'விமல்புர' வீடமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அஸ்ரப் ஏ.ஸமத்)

அமைச்சர் விமல் வீரவன்ச நுவரெலியா மாவட்டத்தில் அங்குரகத்தையில தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்  100 வீடுகளைக் கொண்ட் 'விமல்புர' வீடமைப்பு திட்டத்தினை இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைப்பதை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .