A.P.Mathan / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
குருநாகல் கல்கமுவ பிரதேசத்தில் ஒன்றரை கிலோ கஞ்சா போதை பொருள் கடத்தினார்கள் என்ற சந்தேகத்தில் மூன்றுபேரை கல்கமுவ பொலிஸார் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கஞ்சா போதை பொருளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
8 hours ago
27 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
27 Oct 2025