2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கம்பளை இந்து கல்லூரியில் வாணி விழா நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஏம்.ஏம்.ரம்ஸீன்)

கம்பளை இந்து கல்லூரியில் இன்று புதன்கிழமை  வாணி விழா நடைபெற்றது.  இதன்போது,  மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், கம்பளை வலய இந்து சமய ஆசிரிய ஆலோசகர் திருமதி ஜெயரஞ்சி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--