Super User / 2011 ஒக்டோபர் 09 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மாநகர சபைக்கு போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட வேட்பார்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விபரம் பின்வருமாறு:
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி :
1.மஹேந்திர ரத்வத்த 6948,
2. சேன திஸானாயக்க 6193
3. அசங்க தொடம்வல 5039
4. ஜே.காமினீரத்ன 3664
5. சரத் விஜேசிங்க 3094
6. ஆனந்த சரத் குமார 3088
7. சங்கீத் ரங்கனசிரி குமார 3068
8. அனுர குலதுங்க 2967,
9.எம். நுஹுமான் 2355
10. ஆர் எல். தர்மசிரி 2339
11. சஞ்ஜீவ ஹுலங்கமுவ 2323
12 . சமந்த பெரேரா 2149
13 ஆனந்த குமார 2035
ஐக்கிய தேசிய கட்சி :
1.நிரஞ்சன் விஜேரத்ன 5290,
2.சுமிந்த விக்கிரமசிங்க 4571
3. ராஜா புஷ்பகுமார 4545
4. லலந்த சஞ்சீவ பீரிஸ் 4192
5. இலாஹி ஆப்தீன் 3513
6. எஸ். சிவஞானம் 3512
7. விபுலலால் ரனசிங்க 3036
8. வருன லசந்த லியனகே 2964
9. ஆனந்த ச்pரிவர்தன 2107
10.கேசர சேனானாயக்க 2033
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்:
எம். அஸ்வின் மரிக்கார் 754
38 minute ago
42 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
49 minute ago