Kogilavani / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் இளைஞரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிபிட்டிய பிரதேசததை சேர்ந்த தம்மிக நயன குமார (வயது 30) என்ற இளைஞனே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்..
ஊயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக எம்பிலிபிட்டிய வைத்திய வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
43 minute ago
48 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
52 minute ago
1 hours ago