2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

உடபுஸ்ஸல்லாவயில் தேசிய மர நடுகை திட்டம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 15 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு,மொஹொமட் ஆஸிக்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளை முன்னிட்டு தெயட்ட செவன தேசிய மர நடுகை வேலைத்திட்டம் இன்று நுவரெலியா, உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நுவரெலிய மாநகரசபை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட நகர முதல்வர் மகிந்த குமார உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், நகர முதல்வர் ஆகியோர் இணைந்து மரக்கன்றுகளை நடுவதை படங்களில் காணலாம்.

இதேவேளை,  கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையிலும் மரம் நடும் வைபவம் நடைபெற்றது.  அதிபர் ஜே.பவுஸூர் றஹ்மான் தலைமையில் மாணவ மாணவிகள்  மரம் நடுகையில்  ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .