2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கண்டியில் வேலாயுதம், 7ஆம் அறிவு இறுவட்டுக்களுடன் இருவர் கைது

Super User   / 2011 நவம்பர் 29 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(மொஹொமட் ஆஸிக்)

வேலாயுதம் மற்றும் ஏழாம் அறிவு ஆகிய பிரபல தென் இந்திய தமிழ் திரைப்படங்களின் இறுவட்டுக்களை  விற்பனை செய்வதற்கு வைத்திருந்த இரு சந்தேகநபர்களை அலவத்துகொடை பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

கண்டி, மஹய்யாவை பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய விசேட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து இவ்விரு தமிழ் திரைப்படங்களும் அடங்கிய இறுவட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 29 November 2011 09:38 PM

    ஆபாச இறு வெட்டுகளை விற்பதில் தடை உள்ளது, ஆனால் தமிழ் திரைப்பட இறுவெட்டு விற்பனை தடை எப்போது அமுலுக்கு வந்தது?

    Reply : 0       0

    Maruthoor A.Riyal Tuesday, 29 November 2011 09:50 PM

    இதுக்குமா அரஸ்ட் பண்ணுவாங்க ?? இப்பதான் படம் வந்து 02 நாளைக்கு பிறகு இண்டர்நெட்ல ஆன்லைன்ல பார்க்கமுடியுமே ....... இதுக்கு யாரப் போய் பிடிப்பிங்க ??

    Reply : 0       0

    thinesh Wednesday, 30 November 2011 01:12 AM

    அட பாவிகளா அவங்கள் இருக்கிற தெலுங்கு, இங்கிலீஷ் படங்களை எல்லாம் கொப்பி அடித்து படம் எடுபாங்கள். நாம மட்டும் அதை 300 ரூபா கொடுத்து தியேட்டரில் போய் பாக்கணும்.

    Reply : 0       0

    PUTTALAM MANITHAN Wednesday, 30 November 2011 03:27 AM

    இக்கைதுகள் கூடிய சீக்கிரம் தேர்தல் வரப்போகுதுன்னு அர்த்தம் அய்யா.

    Reply : 0       0

    Zawmy Shifran Wednesday, 30 November 2011 11:05 AM

    7 ஆம் அறிவு படத்தை நான் ரிலீஸ் ஆன அந்த நாளே இண்டர்நெட்ல டவுன்லோட் பண்ணி பார்த்தேன். இது என்னடாண்டா!!!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .