Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பிரதான வைத்தியசாலையில் 700 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள புற்றுநோய் பிரிவிற்கான கட்டடப் பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இக்கட்டட பணிகளுக்கு நிதியுதவி சேர்ப்பதற்கான கலந்துரையாடலொன்று கண்டி வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போதே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டது.
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து புற்றுநோயாளர்களுக்கும் கண்டி புற்றுநோய்ப் பிரிவு மிகவும் பிரயோசனமாக இருக்குமென தெரிவிக்கப்படுகிறது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026