2021 ஜனவரி 20, புதன்கிழமை

மத்திய மாகாண சபை தலைவர் தற்கொலைக்கு முயற்சி

Kogilavani   / 2012 நவம்பர் 10 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                          (சி.எம்.ரிக்பாத்)
மத்திய மாகாண சபையின் தலைவர் சாலிய திஸாநாயக்க  தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்கவின் சகோதரரான இவர் ஹங்குராங்கெத்தயில் உள்ள அவரது வீட்டில் வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரியவருகிறது.  தற்போது இவரது நிலைமை தேறிவருதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

  Comments - 0

 • ariffchandrasri Saturday, 10 November 2012 10:37 AM

  இந்த வீடு கட்டும் போதே இது ராசி இல்லாத வீடு, இழவு வீடு என அப்போது மக்கள் பேசிக் கொண்டது சரிதான் போலும்.

  Reply : 0       0

  எல்லாளன் Saturday, 10 November 2012 03:46 PM

  துரோகங்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இறுதியில் இத்தகைய முடிவுக்கே வருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .