2021 ஜனவரி 16, சனிக்கிழமை

பொலிஸாரின் இடமாற்றத்தை எதிர்த்து கஹவத்தையில் கடையடைப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை பிரதேசத்தில் கடைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கருப்புக் கொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

கஹவத்தை கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்தே இந்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .