2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

படையினரால் கஹவத்தை சுற்றிவளைப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 14 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை பிரதேசத்தில் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து சுற்றிவளைத்து திடீர் தேடுதல் நடவடிக்கையை சற்றுமுன் ஆரம்பித்துள்ளனர்.

கூரான ஆயுதத்துடன் நபரொருவர் அப்பகுதியில் நடமாடுவதாக பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த நடவடிக்கையில் 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .