2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

மான் இறைச்சி வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

1,800 கிராம் மான் இறைச்சியை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவருக்கு அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேக நபர் கலகெதர பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது  கண்டி பிரதான நீதவான் ரவீந்திர பிரேமரத்ன சந்தேக நபருக்கு 20,000 ரூபா அபராதம் விதித்து தீர்;ப்பளித்தார்.

கண்டி கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .