2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'கண்டி நகர சித்தி லெப்பை வீதி' பெயர் பலகையில் திடீர் பெயர் மாற்றம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

'கண்டி நகர சித்தி லெப்பை வீதி' என்ற பெயரிடப்பட்ட பெயர் பலகையில் இனந்தெரியாத நபர்களினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அறிஞர், சித்தி லெப்பையின் பெயர் சூட்டப்பட்டிருந்த இப் பெயர் பலகையின் மேல், பச்சை நிறத்திலான வர்ணம் பூசப்பட்டு அதன் மேல் 'வித்தியார்த்த மாவத்தை' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

 • KB Sunday, 10 February 2013 03:56 PM

  நீதி அமைச்சரே இது உங்களது தேர்தல் தொகுதி.

  Reply : 0       0

  Hari Monday, 11 February 2013 01:19 AM

  இதற்கு கண்டி மாநகரசபை உடனடியாக என்ன நடவடிக்கை எடுத்தது? கண்டியில் ஹிஜாபுடன் விளையாட்டு துப்பாக்கியுடன் கொள்ளைக்காரன் வந்து பிடிபட்ட நாடகம் சென்றவாரம், இப்பொ பெயர்பலகை மாற்றம், அடுத்த வாரம் எது? அமைச்சர் ஹகீம், பைசர் முஸ்தஃபா, காதர் ஹாஜி கவனத்துக்கு...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--