2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவச முன்னோடிப்பரீட்சை

Kanagaraj   / 2013 ஜூலை 25 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக புதிய கலாச்சார களத்தின் ஏற்பாட்டில்  மஸ்கெலியா, ஹவ/ லக்கம் த.வியில்  கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைஇலவச முன்னோடிப்பரீட்சையும் வழிகாட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றது.

இதன்போது, அதிபர் மற்றும் மாணவியொருவர் விளக்கேற்றுவதையும், முன்னோடி பரீட்சை நடத்தப்பட்டு உடனடியாகவே விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்டுவதையும் படங்களில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X