2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கட்டுகஸ்தோட்டை பொலிஸாரின் நடமாடும் சேவை

Super User   / 2013 ஜூலை 28 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


கட்டுகஸ்தோட்டை பொலிஸாரின் ஏற்பாட்டிலான பொலிஸ் நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை கட்டுகஸ்தோட்டை ஹல்லொழுவ மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இங்கு  இலவச வைத்திய முகாம், இரத்ததான நிகழ்வு, பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையினால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் நிலைய சேவைகள் உட்பட அரச மற்றும் தனியார் சேவைகள் பல வழங்கப்பட்டன.

அத்துடன் போதைப்பொருள் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் ஆகியன பற்றிய அறிவுருத்தலும் இங்கு இடம்பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--