2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

அத்தகொட்டாவுக்கு பிணை கோரி மனு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகலை, நூரி தோட்ட அதிகாரி நிஹால் பெரேராவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அத்தகொட்டா என்றழைக்கப்படும் தெரணியகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அனில் சம்பிக்கவுக்கு பிணை வழங்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பிணை மனு தொடர்பில் அவதானம் செலுத்திய அவிசாவளை மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா அபேரத்ன, இந்த மனு தொடர்பில் எதிர்வரும் 21ஆம் திகதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்ததுடன் அத்தகொட்டாவை அத்தினம் வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவும் பிறப்பித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .