2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வாகன விபத்து – நடத்துனர் படுகாயம்

Super User   / 2014 ஏப்ரல் 08 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மு.இராமசந்திரன்

நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற லொறி ஒன்று கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியில் திங்கட்கிழமை(7) வட்டவளை பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்தக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் லொறியின் நடத்துனர் படுகாயமடைந்து வட்டவளை வைத்தியதியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியின் கவனயீனமே விபத்துக்கு  காரணம் எனவும், சாரதிக்கு பெரியளவில் பாதிப்பெதுவும் ஏற்படவில்லை எனவும்  வட்டவளை பொலிஸார் மேலும்  தெரிவித்தனர்

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--