2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்ட விரோதமாக மாடறுத்த இருவர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அக்குறணை நகரிக்கு அன்மையிலுள்ள மாடு அறுக்கும் இடத்திற்கு அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்ட விரோதமாக எருமை மாடு ஒன்றை அறுத்தாக கூறப்படும் இரு சந்தேக நபர்களை திகன அம்பகோடை விஷேட அதிரடிப்படையினரும் அலவத்துகொடை பொலிஸாரும் மேற்கொண்ட தேடுதலின் பின் சனிக்கிழமை (19) கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களுடன் 200 கிலோ கிராம் எருமை மாட்டிறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .