Kogilavani / 2015 ஜூலை 30 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்ரவிராஜ் அபேசிறி
மாத்தளை, பலாபத்வல பகுதியில் வான் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த சம்பவமொன்று நேற்று வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ஹிங்குரக்;கொடையிலிருந்து கண்டியினுடாக பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


17 minute ago
25 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
34 minute ago
1 hours ago