2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மாமனாரை கொலைசெய்த மருமகனுக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மாமனாரை கொலைசெய்த மருமகனை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி, மேலதிக நீதவான் சேசிரி ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

பீ.ஜீ.சரத் என்ற 19 வயது இளைஞனுக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இளைஞன், அலவத்துகொடை, கென்தகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த 60 வயது குடும்பஸ்தரை தடியால் அடித்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .